நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை தொடருமா?
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை தொடருமா?
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...!
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்னிலங்கை முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
பல இலட்சக்கணக்கான மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொருளாதார மதிப்பீடு இன்னும் கணக்கிடப்படவில்லை.
மழையுடன் கூடிய வாணிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது..
இந் நிலமையில் நாட்டின் தற்போதைய நிலைமையில் புமைப்படங்கள் இதோ.......?
"தூவானத்தின் அணர்த்தம்"
Post a Comment