வரலாற்றில் இன்று-- ஜூன்19

வரலாற்றில் இன்று-- ஜூன்19


1850: நெதர்லாந்து இளவரசி லூயிஸுக்கும் சுவீடனின்- நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் கார்லுக்கும் திருமணம் நடைபெற்றது.

1862: அமெரிக்க நாடாளுமன்றம் அடிமை முறைமைக்கு தடை விதித்தது.

1867: மெக்ஸிகோ மன்னராக 3 வருடகாலம் பதவி வகித்த முதலாம் மெக்ஸ்மில்லனுக்கு குடியரசுவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1910: முதலாவது தந்தையர் தினம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொண்டாடப்பட்டது.

1961: பிரிட்டனிடமிருந்து குவைத் சுதந்திரம் பெற்றது.
1966: சிவ்சேனா இயக்கம் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.

1991: ஹங்கேரியிலிருந்து சோவியத் யூனியன்  படைகள் வெளியேறின. 
 

No comments