மலையக தமிழன் படிக்க வேண்டிய உண்மை சரித்திரம்
மலையக தமிழன் படிக்க வேண்டிய உண்மை சரித்திரம்
😡 ஐக்கிய தேசிய கட்சி என்ற ஆயுதத்தில் மலையக மக்களின் முதுகில் குத்திய தமிழ் முற்போக்கு கூட்டணியின் உண்மைகள் சில .....!
👊வீரத்தால் வீழ்ந்தவனை விட துரோகத்தால் வீழ்ந்த சமூகமாய் இன்று மலையகம் திகழ்கிறது....!
ஆண்டாண்டு காலம் ஆண்டவனை போல் ஆண்ட மாபெரும் தலைவனை புரம் தல்லியதால் ஆலத்தெரியாதவன் அடிமையான கோலையாய் ஆக்கிவிட்டான்.....!
(1) தோட்ட தொழிலாளியின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாய் பெற்றுத்தருவோம் பிரதமரை அழைத்து ஆசை வார்த்தை கூரி அமைச்சை பெற்றார்கள் 1000 ரூபாய் கிடைத்ததா 😱😱😱😱 ?
(2) தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபாய் கிடைக்கும் கிடைத்ததா 😱😱😱😱 ?8500 ரூபாய் பரிபோனதுதானே மிச்சம் 😨😨😨😨😨
(3) முரிகல் மோசடியாம் அப்படி என்றால் என்ன ? எனக்கும் தெரியாது .ஆனால் நாம் வியர்வை சிந்தி இரத்தம் சிந்தி உழைத்த தோட்ட தொழிலாளர்களின் EPF பனத்தை நாம் நம்பி வாக்களித்த யானை திருடியது புரிந்ததா 😱😱😱😱
(4) மூன்று வருடத்திற்கு முன் இருந்த பசுமை தேயிலை தோட்டம் எங்கே ? தோட்டங்கள் எல்லாம் காடுகலாக மாரியதை யாராவது பார்தீர்கலா 😱😱😱?
(5) வரலாற்று சிறப்புடன் கல்வியின் உச்சத்தில் உயர்ந்த மலையகம் இன்று போதைப்பொருளின் தலைநகராம் ? அவமானம்,வெட்கம் நாம் வாழ்வது போதையின் தலைநகரில்.
யார் போதைப்பொருளின் தலைவன் ? உங்களுக்கு தெரியும் யார் அவன் என்று.அவனை ஆதரித்தா வாக்களிக்க போகுரீர்.
உமக்கு வெட்கம் இல்லையா ? மலையகத்தில் உன்னை போன்ற கீழ்தரமான மிருகம் வேறு யாரும் இல்லை.
(6) அன்று படித்த இளைஞர் யுவதிகளுக்கு எத்தனை எத்தனை தொழில் வாய்ப்பு கிடைத்தது முன்னால் அமைச்சரால் ? இன்று கூட பட்டதாரிகளுக்கும் கிடைத்தது.எங்கே கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைகளால் பெற்றுக்கொடுத்த ஒரு அரச வேலைவாய்ப்பு இருக்கிறதா 😳😳😳 ?
* எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் கட்சிகளுக்கானது அல்ல தனிமனித வாழ்வின் எழுச்சியில் எம் சமூகத்திற்கான தேர்தல்...
* சிந்தித்து வாக்களிப்போம் சிறத்த சமுதாயத்தை உருவாக்குவோம்
-மலையவன்
"தூவானத்தின் சமூகநலன்"
Post a Comment