இந்துமதமும் பாலியல் சிறப்பும்...


இந்துமதமும் பாலியல் சிறப்பும்...


சமூக வலைத்தளங்களில் தற்போது என் மதத்திற்கு எதிரான விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளது. ஆகவே இந்து என்ற காரணம் தமிழன் என்ற தன்மாணம் அவற்றிற்கு பதிலளிக்க கடமையுள்ளது...
பெரும்பாலும் தொடுக்கப்படுகின்ற விமர்சனம் ஆலய கோபுரங்களில் உள்ள பாலியல் சிற்பங்கள்..

கோபுரமதில் ஆயிரம் சிற்பங்கள் இருந்தும் சிலரது கண்களில் பாலியல் சிற்பங்கள் தெரிவதிலே பார்வையின் நோக்கம் புலப்படுகிறது....
காமமும் ஒரு கலை என்பதே ஆன்றோர் அறிவியல் எந்தவொரு சிற்பமும் கட்டாய கழவியை எடுத்துக் கூறவில்லை
புதிய உயிர் படைக்கும் உன்னத தன்மையை கொளரவித்தே ஆலய கோபுர சிற்பங்களில் இவை இடம் பெற்றுள்ளது..
கோபம் அன்பு பகை வீரம் காதல் மோகம் போன்ற எல்லா வகையான மணிதகுனங்களையும் வெளிக்காட்டியே சிற்பங்கள் செதுக்கப்பட்டது...

என் மார்க்கத்தில் காமத்திற்கு உயரிய ஸ்தானம் அளிக்கப்பட்டுள்ளது எனவேதான் காமத்திற்கும் ஒருதேவன் காமதேவன் போற்றப்படுகிறான் உயிர் கொடுக்கும் குனத்தை என் மதம் இச்சையாக சித்தரிக்கவில்லை...
கோபுரங்களிலே இவ்வாறான சிற்பங்களுக்கான
அதன் தாற்பரியம் ஆலயத்திற்குள் வரும் மானுடன் சகல குணங்களையும் விடுத்து வெறும் ஆன்மாவாக சங்கடங்களையும் விட்டு இறைவனை நாட வேண்டும் என்பதற்காகவே ஆலய வெளியில் இவ்வாறான சிற்பங்கள்....
சிற்பங்கள் செதுக்கியதும் மாணுடனே இறைவன் அல்ல...
ஆதியும் அந்தமும் இல்லா என் மார்க்கம்......
யாரால் எப்போது எங்கே??
விடையறியா காலம் கடந்து தான்தோன்றியாய் நிமிர்ந்து நெஞ்சமெங்கும் நிறைந்தது என் மதம்.
விஞ்ஞானத்திற்கும் அப்பால் பட்டு மெஞ்ஞான வழி நின்று மூக்கின் மேல் விரல் வைத்து தொழில்நுட்பம் வியக்க வையகம் போற்றும் மார்க்கம்..
பெண் ஆசைக்கு இராமாயணம்
மண் ஆசைக்கு மாகாபாரதம் என்று ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புகட்டிய மதம்..
என் மார்க்கத்தின் ஒவ்வொறு அசைவிற்கும் அறிவியல் கோட்பாடே உண்டு..
புரிவாய் மானுடா!
என் மரபனு வழி தமிழர் வழி இல்லையேல் மரணித்து மறுபடி பிறப்பேன் தமிழனாக..
என் மரபனு மார்க்கம் இந்து இல்லையேல் எரிந்து சாம்பலாய் கரைந்து போவேன்.....
"இந்து நன்னெறிதான் தழைத்தோங்குக தெய்வத்திரு வெண்ணீறு சிறக்கவே"



"என் தூவானம் வழியே தமிழ்சாரல்"

No comments