அம்பாறை மாவட்டத்தில் பதற்றமான சூழல்...........

அம்பாறை மாவட்டத்தில் பதற்றமான சூழல்...........

2018.05.25


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் யுவதி ஒருவரிடம் தகாத முறையில் பாலியல் தொந்தரவு கொடுத்தைமக்காக முஸ்லிம் இளைஞரை அவ்வூர் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர்...
அவருடைய மோடடார் சைக்கிளும் கொளுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இளஞரை கைதுசெய்யதோடு மேலதிக விசாரனைகளை நடாத்திவருகின்றனர். இதனால் அந்த பகுதி பதற்றமாக காணப்படுவதாக "தூவான பிராந்திய தொடர்பாளர்" தெரிவித்துள்ளார்.

மேலும் புனித ரமழான் நோன்பு நாட்களிலும் முஸ்லிம்களின் இவ்வாறான செய்கை அவர்கள் மீதான தவறான ண்ணோட்டத்திற்கு வழிவகுக்கின்றதாகவும் தொடர்ந்து அப்பகுதிகளில் தமிழ் யுவதிகளுக்கு முஸ்லிம் காடையளர்களினால் இவ்வாறான தொந்தரவுகள் அதிகம் இடம்பெறுவதாகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



"தூவானத்தின் பிராந்திய செய்திகள்"

No comments