சிறைக்காதல்..........!

சிறைக்காதல்..........!




அலை தீண்டா என் கரையை கடல் வந்து சூழ்ந்தது...
காரணம் அறிவதற்குள் சிறைப்பட்ட மனதிற்கு விடுதலை எப்போது??

பினை மனு விடுக்க வழக்கறிஞர் துனை இல்லை
நீதி மன்ற உத்தரவு பிண நாள் வரை தொடரும் என்று....

பொது மண்ணிப்பளிக்க அவளுக்கு மனமில்லை
மேன்முறையீடு செய்ய துளி கூட விருப்பமில்லை..
சிறை சேதம் செய்தாலும்
சித்திரவதை என்றாலும்
காதல் எனும் சிறை விடுத்து
வெளிவரும் எண்ணமில்லை.............!



"என் தூவானம் வழியே தமிழ்சாரல்"

No comments