தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு.......!

தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கான கருத்தரங்கு.......!





மட்டக்களப்பு இந்துக்கலூரியில் கல்விப் பொதுத்தராதர உயர்த்தர தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கான மாதிரி விணாக்களுடன் கூடிய கருத்தரங்கானது, தொழில்நுட்பவியல்  பல்கலைக்கழக  (B-Tech பட்டதாரி) மாணவர்களினால் சிறப்பான முறையில் கடந்த 2018.05.23,24ம் திகதிகளில் நடந்தேறியது.

இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் அணுசரனையுடன் தொழில்நுட்பவியல்  பல்கலைக்கழக மாணவர்களினால்
பொறியியல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப்பரப்புளுக்கான மாதிரி விணாக்களுடன் சிறப்பான கருத்தரங்கு மாணவர்களுக்கு பயணுள்ள வகையில் நடந்தேறியது.

கருத்தரங்கிற்கான ஊடக அனுசரனையை "தூவானம் மற்றும் Batticaloa 360 " வழங்கியது.


உங்களுடைய பாடசாலைகளிலும் தனியார் வகுப்புகளிலும் கருத்தரங்கிற்கான தேவை இருப்பின் அழையுங்கள்

தூவானம் - 0752980974










"தூவானத்தின் கல்வி"

No comments