"கட்டிடங்கள் தேவையில்லை மரத்தடியிலும் கல்வி கற்கலாம்"--பிரதம மந்திரி

"கட்டிடங்கள் தேவையில்லை மரத்தடியிலும் கல்வி கற்கலாம்"
    -பிரதம மந்திரி




கடந்த  2018.05.20 (திங்கட்கிழமை) எமது நாட்டின் கௌரவ பிரதமமந்திரி அவர்கள் வட மாகானத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
 

விஜயத்தின் அலசல் இது.....


தமக்கான தீர்வுகள் கிடைக்காத நிலையில் பிரதம மந்திரியிடம் மக்கள் கொடுத்த மனுக்கள்  வீதியிலே வீசப்பட்டிருந்தது..

முல்லைத்தீவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களுக்கான பெளதீக வளங்களுக்கான தேவை உள்ளமையினை பிரதமரிடம் கூறும்போது அதற்காக தீர்வாக பிரதமர் கூறியது "படிக்கின்ற மாணவர்களுக்கு கட்டிடங்கள் தேவையில்லை மரத்தடியிலும் மணல்வெளியிலும் கற்க முடியும்" என்பதை கூறினார்.

ஒரு நாட்டினுடைய பிரதமந்திரியின் பொறுப்பற்ற நடத்தையினை தமிழ் மக்கள் வண்மையாக கன்டிக்கிறார்கள்.

தேவை முடிந்ததும் வீதியில் வீசப்பட்ட மக்களுக்கு நினைவுள்ளது........
தேர்தல் ஒன்று எதிர்நோக்கியுள்ளதென்று ......



"தூவானத்தின் அரசியல்"

No comments