வரலாற்றில் இன்று-- ஜூன் 9


வரலாற்றில் இன்று-- ஜூன் 9



1868 – ரோமப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.

1873 – இரு வாரங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட லண்டன் அலெக்சாந்திரா அரண்மனை தீயினால் அழிந்தது.

1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.

1923 – பல்கேரியாவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

1928 – அவுஸ்திரேலியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் வானூர்தியில் கடந்தார்.

1934 – வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளிவந்தது.

1935 – வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் கிழக்கு கரேலியாவினுள் ஊடுருவியது.

1946 – பூமிபோன் ஆடுல்யாடெ தாய்லாந்தின் அரசனாக முடி சூடினார். இவரே இன்று உலகில் மிக நீண்டகால அரசர் ஆவார்.

1962 – தங்கனீக்கா குடியரசாகியது.
"தூவானத்தின் வரலாற்றுத்துளி"



No comments