ஜூன் 1 – வரலாற்றில் இன்று!
ஜூன் 1 – வரலாற்றில் இன்று!
1533 – ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1792 – கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1796 – டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1869 – மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.
1926 – பிரபல நடிகை மாரிலின் மன்றோ பிறந்தார்.
1941 – ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946 – ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1981 – யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் சிங்கள அரசால் எரிக்கப்பட்டது.
2001 – நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.
"தூவானத்தின் இன்றைய வரலாற்று தூறல்"
Post a Comment