பாலகன் பாலச்சந்திரனின் துயரக்கதை இது.! புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
பாலகன் பாலச்சந்திரனின் துயரக்கதை இது ......
வீரசுதந்திரம் வேண்டிய புலிவேந்தனின் மகன் அவன்
1996 ஐப்பசி திங்கள் பத்தாவது நாள் முள்ளியவளை மண்ணில் உதித்தது அந்த வீரக்குழந்தை
சுட்டித்தனமும் கெட்டித்தனமும் வீரமும் விவேகமும் அவன் உடன்பிறந்தவை
உதித்த புலி குட்டி பாதியில் பலி போகும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை
தமிழனாய் பிறந்தால் வீரமரணம் மகப்பேறு என்று எண்ணியவரும் உண்டு
பள்ளிபருவத்திலே கல்வி வாழ்க்கையை பெரிதும் விரும்பிய பாலகன் அவன்
தமிழ்தேசியத்தின் தலைவரின் மகன் என்ற கர்வமோ ஆனவமோ துளியும் அற்றவன்
தமிழ்தேசியத்தின் தலைவரின் மகன் என்ற கர்வமோ ஆனவமோ துளியும் அற்றவன்
சமத்துவத்துவமும் சகோதரத்துவமும் அவன் தாய்ப்பால்.
தேடி அறியும் ஆற்றல் கொண்ட அவன் வினா தொடுப்பதில் கைதேர்ந்தவன்
பாராட்டும் புகழும் தலைவர் மகன் என்ற நிலை இல்லாமல் தானாக அவன் அடி தேடி வந்தது.
காலமும் கண்டுவியந்த வேங்கையின் வீரமரணம் அன்று பகலவனாய் பாரினில் உதித்தது
மணிதமிருகங்கள் அவை சிங்க கொடிகள் கையேந்திய குள்ளநரிகள் அவை
கன்னிகளின் உடல்புசிப்பதும் உடல் அறுத்து புதைப்பதும் அவர்களது பொழுதுபோக்கு
அன்றைய உணவு அவர்களது பாலசந்திரனின் பாற்சோறாக இருந்தது
சிங்கங்களிடம் சிறைபட்டான் சிறுவன்
பட்டிணி, அடி உதை என எண்ணிலடங்கா சித்திரவதை அனுபவித்தும் ஒரு தடவை கூட அவர்களிடம் தலை வணங்கியது இல்லை
பட்டிணி, அடி உதை என எண்ணிலடங்கா சித்திரவதை அனுபவித்தும் ஒரு தடவை கூட அவர்களிடம் தலை வணங்கியது இல்லை
புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
சித்திரவதைகளின் இறுதி வதை....
மார்பில் நான்கு குண்டுகள் துளைக்க வீரமரணம் கண்டான் வீரமைந்தன்
மார்பில் நான்கு குண்டுகள் துளைக்க வீரமரணம் கண்டான் வீரமைந்தன்
மீசையில்லா அவன் முகம் கண்களில் காட்டியது முறுக்கிய மீசையை.......
நிணைவுகள் அல்ல இவை என்றும் நிஜங்களாக எம் இனங்களின் கண் முன்னே....
புலி இழந்த முதல் பிள்ளையுமல்ல கடைசி கடைசி பிள்ளையும் அல்ல இவன்
அசுரநாய்களின் கோரதாண்டவம் தொடர்ந்தது மே 18 வரை.................
"தூவானத்தின் வீரவணக்கம் இது"
Post a Comment