ஜூன் 23 – வரலாற்றில் இன்று!

ஜூன் 23 – வரலாற்றில் இன்று!


1868 – கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்.
1894 – பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
1990 – மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
1995 – இளம்பிள்ளை வாதத்துக்கான தடுப்பூசியை கண்டுபிடித்த ஜோனஸ் சாக் மறைந்தார்.

No comments