வீதியிலே வீசப்பட்ட காதல்..
வீதியிலே வீசப்பட்ட காதல்!
மனதின் உணர்வுகளை
எழுத்துக்களாக்கி பேனாமையால்
உயிர் கொடுத்து
மடல் வடிவில் உணக்கு
அனுப்பி வைத்தேன்.....
திறந்தும் கூட பாராமல்
வீதி வழியே வீசிச் சென்றாய்...
மடல் விரித்த மழைத்துளிகள்
நனைக்காமல் நழுவிச்சென்றது
என் மடல் வழியே...
மடலில் எழுத்துக்களை விட
கண்ணீர் துளிகள் அதிகம்
பேசியதால்...!
Post a Comment