கனவு

கனவு


விறு விறு வென சுழலும்
பூமியை விட்டு 
கண்கானா இடத்தில்
கண் இமைக்கா நேரத்தில்
கண்களுக்குள் கண்டு கொள்ளும்
கற்பனைக் கதை
                          கனவு....!

No comments